Easy Digestion : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Easy Digestion :

▪ பப்பாளி பழம் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும்.

▪ ஓமவள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும்.

▪ ஜீரணமாக எலுமிச்சை சாறு, இஞ்சி, சீரகம் இவற்றை தினமும் உணவில் சேர்க்க ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பிரார்த்தனை செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

▪ சீரகத்தை உப்புடன் சேர்த்து மென்று சாப்பிட்டால் ஜீரணசக்தி உண்டாகும்.

▪ கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை காய்ச்சி குடிக்க ஜீரணசக்தி அதிகரிக்கும்.

▪ கொத்தமல்லி பூவை வெந்நீர் வைத்து குடிக்க ஜீரணசக்தி அதிகரிக்கும்.

▪ ஓமத்தை வறுத்து பின் காய்ச்சி குடிக்க ஜீரண சக்தி அதிகரிக்கும்.

▪ நார்த்தங்காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

▪ வேப்பிலைக் கொழுந்து, சீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை மைப்போல் அரைத்து மிளகு அளவு உருண்டைகளாகச் செய்து வைத்துக் கொள்ளவும். அதனைத் தினமும் 1 மிளகளவு எடுத்துத் தேனில் கலந்து கொடுக்க ஜலதோஷம், மாந்தம் ஏற்படாது. ஜீரண சக்தியைக் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here