I Heard Thalapathy 63 Movie Songs | Thalapathy 63 | Vijay 63 | Thalapathy Vijay | Atlee | Nayanthara | Yogi Babu | Kathir | Hindhuja

Vijay 63 Song :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 வியாபாரத்தில் ரஜினியை தூக்கி சாப்பிட்ட விஜய் – எத்தனை கோடி தெரியுமா?

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறை தொடர்ச்சியாக இணைவதால் இப்படத்தின் பாடல்கள் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதன் பாடல் குறித்து தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

வீல் சேரில் விஜய் – லீக்கான தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

இப்படத்தின் பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கடைசியாக எந்த பாடலை கேட்டீர்கள் என்ற கேள்விக்கு தளபதி 63 பாடல் என்று விவேக் பதில் கூறியுள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் வியாபாரமும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

விஜய் ரசிகர்களால் நடு ரோட்டில் ஏற்பட்ட பரபரப்பு, கதி கலங்கிய மதுரை – வைரல் வீடியோ.!

முதற்கட்டமாக இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.