Ear Problem : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Ear Problem :

🔊 காது கேளாமை:

இயல்பான காதுகேட்கும் திறன் கொண்ட ஒருவரைப் போல் காதுகேட்க இயலாததே காதுகேளாமை.

🔊 ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது ஜவ்வுப் பகுதியில் மெழுகு போன்ற படலம் ஏற்பட்டு ஒலிகளைத் தடுக்கும்.

சீழ் அல்லது மெழுகு போன்ற பொருள் காதுக் குழாயில் உருவாவதால் குறுகிய கால செவிடு ஏற்படலாம்.

குளிக்கும் நீரில் உப்பை கலந்து குளிப்பதனால், என்னென்ன நன்மைகள் ஏற்படும்? தெரியுமா உங்களுக்கு?.

🔊 வெளிப்புறக் காதில் ஏற்படும் தொற்று அல்லது நடுப்புற காதில் ஏற்படும் தொற்று, சலம் அல்லது திரவம் வடிதல் ஆகியவற்றாலும் செவிப்பறையில் ஒலி கேட்பது பாதிக்கப்படலாம்.

🔊 அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும்

🔊 வைரஸ், கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் சிற்றம்மை நோய் போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here