Ear Pain Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Ear Pain Tips :

Ear Pain Tips : ▪ மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு. . காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

▪ காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி இறந்து வெளியே வந்துவிடும்.

பனிவரகு என்ற சிறுதானியம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு வகிக்கிறது? தெரிந்துகொள்வோமா?.

▪ காதில் தூசியும், பூச்சியும் நுழையாமல் முடிகள் தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

▪ காதில் அடிக்கடி டிராப்ஸ்களை போடுவதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம்.

▪அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து செல்போனில் அதிக நேரம் பேசக்கூடாது.

▪ காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அதிக சப்தம் இல்லாமல், கேட்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here