Ear Pain / Otalgia Solutions
Ear Pain / Otalgia Solutions

Ear Pain / Otalgia Solutions :

காது வலி உயிர் போகுதா? இதோ உங்களுக்காக அருமையான மருத்துவ குறிப்புகள் :

காது வலி ஏற்பட முக்கிய காரணங்கள்:

* அதிகமான ஒலி
* சளியினால் காது வலி ஏற்படுதல்.
* குளிக்கும் போது நீர் காதினுள் புகுவதால் வலி ஏற்படுதல்.
* கிருமி தொற்றினாலும் காது வலி ஏற்படும்.

* காது வலி குணமாக்க உதவும் இயற்கை மருத்துவ முறைகள்:

1. வெற்றிலைச் சாறு பிழிந்து ஒன்றிலிருந்து இரண்டு சொட்டு காது வலி உள்ள இடத்தில் விடலாம்.

2. கற்பூரத்தை தேங்காய் எண்ணெய் விட்டு, நன்கு காய்ச்சி கழுத்துப்பகுதியில் தடவிவிட்டால் காது வலி குணமாகும்.

3. காதுவலி உள்ள பகுதியில் பெரிய பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளலாம் . சில மணி நேரங்களில் குணமாகும்.

* காது வலி நீக்கும் தைலம்*

தேவையான பொருட்கள்:
1. வெண்கடுகு. -5கி
2.பெருங்காயம். -5கி
3.பூண்டு. -5கி
4.இந்துப்பு. -5கி
5.திப்பிலி. -5கி
6.நல்லெண்ணை-200மிலி

செய்முறை :

* பெருங்காயம் ,வெங்காயம், இந்துப்பு ,பூண்டு ,திப்பிலி இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்

*. வாணலியில் 200 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய்ச்சவும் .எண்ணெய் ஓரளவு சூடு வரும் பொழுது, அரைத்த தூளை அதில் கலந்து கொதிக்க விடவும்.

* காய்ந்து கொண்டிருக்கின்ற எண்ணெய் தைலம் பதம் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

* எண்ணெய் ஆறிய பிறகு நல்ல கன்டைனரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

* காது வலி வரும்பொழுது, இந்தப் தலத்தில் இருந்து ஒன்றிலிருந்து மூன்று சொட்டு வரை காதில் விட, காது வலி விரைவில் குணமாகும்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here