Eadappadi Pazhanisamy Vs MK Stalin – Poster In Tamilnadu

YouTube video

EPS Vs Stalin Memes : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற வாக்கு வாதங்கள் எழுந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தன் முதல்வர் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியை பாராட்டியும் மு.க ஸ்டாலின் நடவடிக்கைகளையும் பேச்சையும் கிண்டலடித்தும் கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.