தமிழ் சினிமாவில் இந்த நடிகருடன் இணைந்து நடிப்பது தான் என்னுடைய மிகப்பெரிய கனவு என ஹார்ட் அட்டாக் பரம்பரை பட நாயகி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Dushara Vijayan in Upcoming Movie : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் நடித்திருந்த பசுபதி, கலையரசன், சந்தோஷ், ஜான் விஜய் என அனைத்து நடிகர்களுமே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆர்யாவின் மனைவியாக மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் துஷ்ரா விஜயன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என கேட்டுள்ளனர்.

அஜித், விஜய் கூட இல்லை இவருடன் நடிப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு - சார்பட்டா பரம்பரை நாயகி துஷ்ரா விஜயன் ஓபன் டாக்

அதற்கு பதிலளித்த துஷ்ரா விஜயன் தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு என கூறியுள்ளார். பிற நாட்டு வெப்பத்தை விட இதில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.