மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சார்பட்டா பரம்பரை பட நாயகி.

Dushara Vijayan in Modern Photos : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், சஞ்சனா ரெட்டி, கலையரசன், தங்கதுரை, சந்தோஷ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் சார்பட்டா கதாநாயகி - தீயாக பரவும்  அழகிய புகைப்படங்கள்.!!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை கிராமத்துப் பெண்ணாக கொடுத்திருந்தார் துஷாரா விஜயன்.

சென்னையின் 9 பகுதிகளில், இன்று முதல் தடை : அரசு உத்தரவு

படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சமூகமாக இருந்து வருகிறார் துஷாரா விஜயன். தற்போது இவர் மாடல் உடலில் இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ‌‌

LIVE🔴: Snehan & Kannika Ravi’s Full Wedding Reception Video👫🏻 | ❤️ Snehan Weds Kannika 😍 | HD