Pattas and Vijay
பட்டாஸ் பட இயக்குனர் துரை செந்தில் குமார் பட்டாஸ் 2 படம் பற்றியும் விஜயுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பட்டாஸ் இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார் இயக்குனர்.

தனுஷ் விருப்பப்படும் போது பட்டாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறியுள்ளார். மேலும் விஜய்க்கு ஒரு கதை வைத்திருப்பதாகவும் நேரம் வரும் போது அதை கூறுவேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.