Dulquer Salman sings for Vijay Devarakonda film :

Dulquer Salman sings for Vijay Devarakonda film : இப்படத்தின் மலையாள பதிப்பிற்கு பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஒரு பாடலை பாடியுள்ளார் இந்த பாடலின் பதிவு நேற்று நடைபெற்றுள்ளது.

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் மலையாள பதிப்பிற்கு பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஒரு பாடலை பாடியுள்ளார் இந்த பாடலின் பதிவு நேற்று நடைபெற்றுள்ளது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.