Dulquar Salman 1st Song in Tamil

தமிழில் முதல் முறையாக படமொன்றில் பாட்டு பாடியுள்ளார் துல்கர் சல்மான்.

Dulquar Salman 1st Song in Tamil : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பாடல்களையும் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல் தற்போது இதில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.