Dubbing Artist Pallavi
Dubbing Artist Pallavi

தளபதி விஜய்யின் முறைப்பெண்ணாக டப்பிங் ஆர்டிஸ்டாக இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Dubbing Artist Pallavi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இன்று வரை இவர் மீது காதல் கொள்ளாத பெண்களே இல்லை.

46 வயது ஆகியும் இன்னமும் அப்படியே இளமையாக இருப்பதே அதற்கு காரணம். தளபதி விஜய்க்கு முறைப்பொண்ணு ஒருவர் உள்ளாராம்.

அடேய் என் புருஷன் இருக்காருடா.. பொது மேடையில் அந்த டயலாக்கால் பதறிப்போன தீபா வெங்கட்!

அதிலும் அவர் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் பெயர் பல்லவி. தளபதி விஜய்யின் அம்மாவான சோபாவின் உடன்பிறந்த சகோதரரின் மகள் தான் இவர்.

கர்நாடக இசையில் கைதேர்ந்த இவர் கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

இருப்பினும் எப்போதெல்லாம் தன் மாமா விஜய் வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர் தவறியதில்லையாம்.