Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

30 நாளாகியும் மவுசு குறையாத பேட்ட, விஸ்வாசம் – இது வரையிலான வசூல் நிலவரம் இதோ.!

இந்நிலையில் இப்படம் குறித்து நாளொரு புதிய தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் சமீபத்தில் வந்த தகவல் என்னவென்றால், இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

முதல் பாதியில் போலீஸாகவும் இரண்டாம் பாதியில் சமூக சேவகராகவும் ரஜினி தோன்றுகிறாராம். இதில் பிளாஷ்பேக்கில் வரும் சமூக சேவகர் ரஜினி தந்தை ரஜினி என்றும் கூறப்படுகிறது.

தளபதி 63 படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா யோகி பாபு – அசத்தல் அப்டேட் இதோ!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here