Dry Skin Face Wash : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Dry Skin Face Wash :

# பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க லோஷன் பயன்படுத்தலாம்.

# குளிப்பதற்கு முன் இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

# சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க புத்துணர்ச்சி அடையலாம்.

# வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பாதங்களை வைத்து மசாஜ் செய்துவர பனிக்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பு நிவர்த்தியாகும்.

தயிரை தலைக்கு பயன்படுத்துவது நன்மையா? தீமையா? தெரிந்து கொள்ளலாமா?

# பனிக்காலத்தில் உதடுகள் வெடிக்காமல் இருப்பதற்காக சிறிது வெண்ணை, வாசிலைன் பூசவும்.

# நிறைய பழங்கள், கேரட் சாப்பிடுவது உடல் வறட்சியை நீக்கும். சுடுநீர் அடிக்கடி குடித்தல் நலம்.

# வெளியே பனியில் செல்ல நேர்ந்தால்
தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று உபாதை தரும். ஆதலால் காதுகளை மூடும்படி ஏதாவது ஆடை அணிந்து கொள்ள வேண்டும். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here