Dry Graphes Uses :
Dry Graphes Uses :

Dry Graphes Uses :

சாதாரண உலர் திராட்சையில் இவ்வளவு பயன்களா ?இது தெரியாம போச்சே! வாங்க என்னென்ன சத்துகள் இருக்கு பார்க்கலாம்.

# உலர் திராட்சையில் அடங்கியுள்ள சத்துக்கள்#
* வைட்டமின் B
* சுண்ணாம்புச் சத்து
* மெக்னீசியம் ,தாமிர சக்தி
* கால்சியம், பொட்டாசியம்
* அமினோ அமிலங்கள்

உலர் திராட்சையின் பயன்கள்:

1. உடலின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்க உதவுகிறது.

2. ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 உலர்திராட்சை வீதம் உண்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடலாம்.

3. உலர் திராட்சை பழம், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.

4. உலர் திராட்சை பழத்தில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் பற்களுக்கும் ,எலும்புகளுக்கும் அதிக சக்தியைக் கொடுக்கிறது.

5. தினமும் இரவு உணவுக்குப் பின் பாலில் இரண்டு திராட்சைப் பழத்தை கொதிக்கவைத்து ,குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் உடல் புஸ்தி ஆகும்.

6. பெரியவர்கள் 10 உலர் திராட்சை பழத்தை ,பனங்கற்கண்டு ,வால் மிளகு, சேர்த்து பாலில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

7. வெதுவெதுப்பான நீரில் 10 திராட்சைப் பழத்தை சேர்த்து குடித்தால் இதயம் பலப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையும் தீரும்.

  1. 8. உலர் திராட்சை பழம் எலும்பு மஜ்ஜைகளில் இரத்தம் உருவாகவும், ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் பயன்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here