Dry Fruits Rice Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Dry Fruits Rice Recipe :

Dry Fruits Rice Recipe :  தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – சிறிதளவு,
ஏலக்காய், லவங்கம் – 2,2,
பேரீச்சை, பாதாம், முந்திரி – 1 கப்,
பச்சை மிளகாய் – 2,
நெய் – தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் – ஹீரோ யார் தெரியுமா?

1) அரிசியை ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும்.

2) அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு ஏலக்காய், லவங்கம், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பேரீச்சை சேர்த்துக் கிளறவும்.

3) பிறகு கீறிய பச்சை மிளகாய், வடித்த சாதம், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

4) குழந்தைகளுக்கு பிடித்த டிரை ஃப்ரூட்ஸ் சாதம் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here