Drum Musician Purushothaman Death
Drum Musician Purushothaman Death

இளையராஜாவின் வலது கையாக இருந்து வந்த இசைக் கலைஞர் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Drum Musician Purushothaman Death : தமிழ் சினிமாவின் அன்னக்கிளி படம் முதல் தாரை தப்பட்டை படம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து இன்னமும் தன்னுடைய இசை பணியை தொடர்ந்து வருபவர் இளையராஜா.

இதன் காரணமாகவே இவரை அனைவரும் இசைஞானி என கொண்டாடி வருகிறோம்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க… மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விளையாடிய சன் டிவி – செம கடுப்பில் விஜய் ரசிகர்கள், என்னாச்சு தெரியுமா?

இளையராஜாவின் இசைக்குழுவில் அவரின் வலது கை போல இருந்து வந்தவர் டிரம் இசைக் கலைஞர் புருஷோத்தமன்.

தற்போது 65 வயதாகும் இவர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இரு மாதங்களுக்கு முன்னர் தான் இவரின் மனைவி மரணம் அடைந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது புருஷோத்தமன் அவர்களும் உயிரிழந்திருப்பது திரையுலகிலும் இளையராஜாவின் இசை குடும்பத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Drum Musician Purushothaman Death
Drum Musician Purushothaman Death