கவர்ச்சி குறித்து விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு என் மார்பங்களை வெட்டி எறியவா முடியும்? அது இயற்கை என பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஒருவர்.

Drishya Raghunath : மலையாள சினிமாவில் மேட்ச் பாக்ஸ், ஹாப்பி வெட்டிங் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் திரிஷ்யா ரகுநாத். இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

OMG.. டூ பீஸ் உடையில் பிரபல தொகுப்பாளி – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இது குறித்து ரசிகர் ஒருவர் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஏன் உங்கள் தகுதியை நீங்களே குறைத்து கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை அவரது பதிலை பதிவு செய்துள்ளார். என்னுடைய மார்பங்களை வெட்டி எறியவா? அது முடியாதது. அனைவருக்கும் இருக்கும் இயற்கையான ஒன்று. ஒரு போதும் அதை வெளியே காட்டியதில்லை. மூடியே தான் வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

Drishya Raghunath

 

அந்த நடிகையின் பதிவும் பதிலடியும் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.