Drinking Water Limit : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Drinking Water Limit :

🥛 உடலில் தண்ணீர் இல்லாமல் போனால் பிரச்சனை ஏற்படும் அதே அளவு அதே சமயம் அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் பிரச்சனை ஏற்படும்அதனால் ஒருவர் நமது உடல்தமது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதனை தெரிந்து கொண்டு தண்ணீர் பருகினால் பல வியாதிகளை தடுக்க முடியும்.

படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்ட சமீரா ரெட்டி – அப்படி என்ன பிரச்சனை?

🥛 உடல் எடை – தண்ணீர் அளவு

45 கிலோ 1. 9 லிட்டர்
50 கிலோ 2. 1 லிட்டர்
55 கிலோ 2. 3 லிட்டர்
60 கிலோ 2. 5 லிட்டர்
65 கிலோ 2. 7 லிட்டர்
70கிலோ 2. 9 லிட்டர்
75 கிலோ 3. 2 லிட்டர்
80 கிலோ 3. 5 லிட்டர்
85 கிலோ 3. 7 லிட்டர்
90 கிலோ 3. 9 லிட்டர்
95 கிலோ 4. 1 லிட்டர்
100 கிலோ 4.3 லிட்டர்

🥛 இந்த அளவில் நீர் அருந்தி வந்தால் உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும் உடலும் வறட்சியின்றி அழகுடன் மிளிரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here