Drink Lemon Water Daily : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

எலுமிச்சை தண்ணீரின் பலன்கள் :

1) தலைவலியை குறைக்கும்.

2) மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் சக்தியை அதிகரிக்க செய்யும்.

3) ஆன்ட்டிசெப்டிக்காக செயல்பட்டு வாயில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கி துர்நாற்றத்தில் இருந்து விடுவிக்கும்.

4) இதயக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.

5) எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதனால் உடலின் ரத்த அளவை சரியாக வைத்துக் கொள்ள உதவும்.

6) தினமும் காலை 500 மில்லி எலுமிச்சை தண்ணீர் அருந்தினால் செரிமானத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

அஜித்திற்காக பிரம்மாண்ட கோட்டையை உருவாக்கிய வேலூர் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

7) கல்லீரலை சுத்தம் செய்து அதன் வேலைகளை செம்மையாக செய்ய உதவுகிறது.

8) இளம் வயதில் முதிர்ச்சி தன்மை அடைவதில் இருந்தும், சுருக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும்.

9) தினமும் காலை காபி குடிப்பதற்கு பதிலாக மிதமான சூட்டில் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here