பீஸ்ட் விஜய்யை படியே ஓவியமாக வரைந்துள்ளார் தளபதி விஜய் ரசிகர் ஒருவர்.

Drawing of Beast Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுளள திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் விருந்தாக ஜூன் 21 மற்றும் 22ம் தேதி வெளியானது.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் விஜய்யை அப்படியே ஓவியமாக துல்லியமாக வரைந்துள்ளார் ரசிகர் ஒருவர். இவர் வரைந்த இந்த ஓவியம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.