Draupathi Movie Opening
தர்பார் திரைப்படத்திற்கு பிறகு திரௌபதி திரைப்படம் சாதனை படைத்திருப்பதாக பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.

Draupathi Movie Opening : மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், கருணாஸ், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திரௌபதி.

சாதி பிரச்சனைகள், பதிவு திருமணங்களில் நடிக்கும் ஊழல்கள், நாடக காதல் ஆகியவை பற்றி இப்படம் பேசி இருந்தது. இதனாலே இப்படத்திற்கு எக்கசக்க எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

சர்ச்சைகள் சக்ஸஸை கொடுத்ததா? – திரௌபதி விமர்சனம்!

தடைகளை தாண்டி நேற்று படமும் ரிலீசாகி விட்டது, இப்படத்திற்கு தர்பாருக்கு பிறகு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக திருநெல்வேலியை சேர்ந்த ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.