Dr NS Mohan Passed away

பிரபல தயாரிப்பாளரும் அருண் விஜய்யின் மாமனாருமான டாக்டர் என் எஸ் மோகன் மூச்சு திணறால் உயிரிழந்துள்ளார்.

Dr NS Mohan Passed away : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத்தாக்க உள்ளிட்ட திரைப்படங்களை பாதர் டச் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக தயாரித்தவர் டாக்டர் என் எஸ் மோகன். இவர் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமாவார்.

தற்போது 68 வயதாகும் இவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் பிரச்சினையால் மரணமடைந்தார். இவரது மறைவு திரையுலகிலும் அருண் விஜய் குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.