பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜோடியாக வெளியேறிய பிரபலங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

Double Elimination Update in Bigg Boss 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜோடியாக வெளியேறிய பிரபலங்கள்... இந்த வார எலிமினேஷன் அப்டேட்ஸ் இதோ.!!

நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நிலையில் இந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஆயிஷா மற்றும் ராம் உள்ளிட்டோர் குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜோடியாக வெளியேறிய பிரபலங்கள்... இந்த வார எலிமினேஷன் அப்டேட்ஸ் இதோ.!!

இது குறித்த எபிசோடுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.