Don't Eat This Food
Don't Eat This Food

Don’t Eat This Food :

ஒரு சில உணவு பொருட்களை வேறு ஒரு உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது நஞ்சாக மாறும்.

1) மீன் சாப்பிட்ட உடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது கூடாது.

2) வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்டால் நஞ்சாக மாறும்.

3) பசலைக்கீரை மற்றும் எள்
சேர்த்த உணவுகளை உண்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

4) துளசி சாறுடன் சேர்த்து பாலை அருந்த கூடாது. துளசி சாறு சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தே பால் குடிக்க வேண்டும்.

5) முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளுடன் பால் அருந்தக் கூடாது.

6) கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது நஞ்சாகும்.

7) தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றை உண்டால்
தவறு.

8) திரிந்த பால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு நுரைத்த, உணவு நூல் விட்ட உணவு ஆகியவற்றை உண்டால் கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்க செய்து மரணத்தை கூட தழுவ நேரிடலாம்.

9) மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவே கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here