Don't Do This After Eating
Don't Do This After Eating

Don’t Do This After Eating :

உணவு அருந்திய பிறகு எந்த வேலையும் செய்யக்கூடாது. உணவு செரிமானமாகும் வரை எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதில் குறிப்பாக இந்த 6 செயல்களை செய்யக்கூடாது.

அவை;
தண்ணீர் குடிப்பது, படுக்கைக்கு செல்வது, குளியல், டீ குடிப்பது, பழம் சாப்பிடுவது, மற்றும் நடை.

(1) சாப்பிட்ட உடன் அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பது தவறாகும். இதனால் அஜீரண கோளாறுடன் பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு 40 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் தாகம் எடுக்கும். அப்போது குடிக்க வேண்டும்.

(2) சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து உறங்குவதுதான் உடலிற்கு மிக நல்லது.

(3) சாப்பிட்ட உடன் 2 மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

(4) சாப்பிட்ட பின் டீ குடித்தால் டீ-யில் உள்ள டானின் உடம்பு உள்ள இரும்பு சத்தை உறிஞ்ச வாய்ப்புள்ளது.

(5) சாப்பிட்ட பின் பழங்கள் எடுத்துக் கொள்வது உடல் பருமனை அதிகரிக்க உதவுகிறது. சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காரணம் பழங்கள் என்பது திண்ம நிலையிலிருப்பதால் நீங்கள் உண்ட உணவை செரிமானம் செய்ய வைக்க கடினமாக இருக்கக்கூடும்.

(6) சாப்பிட்ட பின் உடனே நடந்தால் எதிர்வினை அமிலம் சுரக்கும் என்றும் இதனால் அஜீரணம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here