டான் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Don Second Schedule Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கொரானா காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால் இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு முன்வந்துள்ளது.

டான் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்

ஆனால் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார்.

கடைசி ஒன்டே மேட்ச் : இந்திய பெண்கள் அணி, இன்று ஆறுதல் வெற்றி பெறுமா?

கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வரும் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy Vijay கூட சேர்ந்து சீக்கிரமா ஒரு படம்! – Rashmika Live Chat | Beast | Latest Cinema News