சிவகார்த்திகேயனின் டான் படத்துடன் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Don Clash With Kaathu Vakkula Rendu Kadhal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

நவகிரக தோஷங்களுக்கு, எளிய பரிகாரங்கள்

இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவலாக டான் திரைப்படத்தோடு சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த இரண்டு படங்களும் மோதுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேடையில் கண் கலங்கி அழுத Paruthiveeran Saravanan | Anandham Vilayadum Veedu Audio Launch

காத்துவாக்குல 2 காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.