Doctors Protest in Tamil Nadu
Doctors Protest in Tamil Nadu

கொரானா வைரஸ் தலைவிரித்து ஆடும் நிலையில் மருத்துவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Doctors Protest in Tamil Nadu : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தற்போது இந்தியாவும் பலிகடாவாகி உள்ளது.

கவினுடன் மோதல்.. கேமராவை உடைத்தாரா கஸ்தூரி? – பிக் பாஸில் மீண்டும் பரபரப்பு.!

இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மருத்துவர்களின் அயராத உழைப்பால் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

அதே போல் தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. குணமடைந்து வரும் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நீருக்கு அடியில் திருமண நாளை கொண்டாடிய சினேகா, பிரசன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் நாளை ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக கொரானா சிகிச்சை பாதிக்கப்படலாம் என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.