SPB Ajith Vijay

எஸ் பி பி யின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட விஜயை பாராட்டிய அதை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Doctor Sumanth About SPB Funeral : இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு பின்னர் மற்ற சில உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.

இவருடைய உடல் இரு தினங்களுக்கு முன்பு சென்னை தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பார்ம் ஹவுசில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இரண்டு குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற்றது.

எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் தளபதி விஜய் கலந்து கொண்டு சரணுக்கு ஆறுதல் கூறினார்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த வனிதா.. எஸ்பிபி-ன் அந்த பாட்டை பாட சொல்லி விஜய்யை தொந்தரவு செய்தேன் – வைரலாகும் புகைப்படம்

இது குறித்து அரசியல் தலைவரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டாக்டர் சுமந்த் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை பாராட்டி உள்ளார்.

மேலும் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களால் அதிக பயன் பெற்ற சிலர் ஒதுங்கி நின்று விட்டனர் என அஜித் ரஜினி போன்றோரை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு விளாசி எடுத்து வருகின்றனர்.

https://twitter.com/arun_chennai/status/1309775230626193410?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.