Doctor Sethuraman Last Video
Doctor Sethuraman Last Video

மாரடைப்பால் மரணம் அடைந்த டாக்டர் சேதுராமன் வெளியிட்ட கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Doctor Sethuraman Last Video : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சேதுராமன்.

டாக்டர் தொழில் செய்து வரும் இவர் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார்.

துருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது வெறும் 36 வயதாகும் இவர் நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதியாக கரோனா விழிப்புணர்வு குறித்து டாக்டர் சேதுராமன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

இதோ அந்த வீடியோ