Doctor Sethuraman Daughter Photo
Doctor Sethuraman Daughter Photo

டாக்டர் சேதுவின் மகளுடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

Doctor Sethuraman Daughter Photo : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன்.

இதான் கடைசி போட்டோ.. சோபாவில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி காட்டும் சனம் ஷெட்டி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இவர் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். 36 வயதில் இவர் மரணமடைந்தது திரையுலக பிரபலங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

ரசிகர்களும் பிரபலங்களும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். நடிகர் யோகி பாபுவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சேது தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

RIP Sethu Bro

A post shared by Yogi babu (@actor.yogibabu) on