Doctor Sethu Wishes to Ashwin
Doctor Sethu Wishes to Ashwin

டாக்டர் சேது பிரபலம் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு இறந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

Doctor Sethu Wishes to Ashwin : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நாயகனாக நடித்து இருந்தவர் சேதுராமன்.

டாக்டரான இவர் மாரடைப்பால் நேற்று முன் தினம் மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இறந்து போன டாக்டர் சேதுவின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா? பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படங்கள்.!

பிரபலங்கள் பலரும் செய்து உடன் பழகிய தருணங்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் டாக்டர் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

உயிரோடு இருந்தாலும் நீங்க செத்த பிணம் தான், வேதனையுடன் விஸ்வாசம் பட பிரபலம் வெளியிட்ட பதிவு – என்ன கொடுமை இது.!

அந்தப் பதிவில் இதுவரை என்னுடைய பிறந்தநாளை நான் யாருக்கும் தெரியப்படுத்தியது இல்லை. மார்ச் 26 தான் என்னுடைய பிறந்தநாள். என்னுடைய நண்பர் சேது எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு இப்படி போய்விட்டார் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தான் நாங்கள் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.