வசூல் வேட்டையாடும் டாக்டர் திரைப்படம் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Doctor Premiere Update in SunTv : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தன்னுடைய விடாமுயற்சியால் இன்று தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து

வசூல் வேட்டையாடும் டாக்டர் விரைவில் சன் டிவியில்.. அதுவும் எப்போது தெரியுமா?? வெளியான அதிரடி தகவல்

இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த சனிக்கிழமை அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..!

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டையாடு டாக்டர் திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி சன் டிவியில் தீபாவளி விருந்தாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.