டாக்டர் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சன வெளியாகியுள்ளது.

Doctor Movie Twitter Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்தான் டாக்டர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

துளசி போல வருமா?

படத்தைப் பார்த்த ரசிகர்கள், விமர்சகர்கள் படம் பற்றிய விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தொடங்கியுள்ளனர். ரசிகர்கள் படம் பற்றி சொல்லும் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan | Vetri Theatre 

https://twitter.com/rajni712dhoni/status/1446686021131767808?t=yNbXKiLS_fFtbL2Zr73GMQ&s=19
https://twitter.com/Vijay50070690/status/1446685434143182848?t=L4AuHDao50vAbZsHGXok0w&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.