தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்பான நிலையில் அதன் டிஆர்பி குறித்து ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

Doctor Movie TRP Rating : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் டாக்டர்.

கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டாக்டர்.. டி ஆர் பி-ல் கிடைத்த ஏமாற்றம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படம் சன் டிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்பானது.

Simbu ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் Massive update – கொண்டாட தயாராகுங்கள்! 

படம் டி ஆர் பி-ல் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தினை 1.3 கோடி மக்கள் மட்டுமே பார்த்துள்ளனர். விசுவாசம் திரைப்படத்தை ஒளிபரப்பான அன்று 1.8 கோடி பேர் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.