டாக்டர் படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.
இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிவா தற்போது நெல்சனுடன் இணைந்துள்ளார்.
டாக்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் நடிக்க வினய் வில்லனாக நடிக்கிறார்.
மேலும் யோகி பாபு காமெடி வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர். பூஜையில் சிவகார்திகேயன், வினய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
#DOCTOR Shoot started with Pooja Today!
More Stills????https://t.co/yvDie8tlpt@Siva_Kartikeyan @KalaiArasu_ @Nelson_director @anirudhofficial @priyankaamohan #Vinay @iYogiBabu @EzhumalaiyanT @SKProdOffl @kjr_studios @DoneChannel1 @proyuvraaj @DoctorTheMovie pic.twitter.com/IhNqF7NYgQ
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 6, 2019