விரைவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் : கோர்ட் உத்தரவு
தமிழகத்தில், இனி மின்தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
FDoctor Movie rights bagged by Hotstar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்ட இருப்பதன் காரணமாக படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.