Doctor Release Date

மார்ச் 26ல் நாட்கள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Doctor Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது யாரும் எதிர்பாராத விதமாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.