Doctor First Single Track
Doctor First Single Track

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Doctor First Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்று திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தைப் பற்றிய அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பாலிவுட் நடிகருடன் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் விடியோ!

அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலாக செல்லம்மா என்ற பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.