Doctor FL Trolls
டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆங்கில படம் ஒன்றில் இருந்தும் தனுஷ் படத்தில் இருந்தும் காப்பி அடிக்க பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Doctor First Look Trolls  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் டாக்டர் படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சிவாவின் கையில் ரத்தக்கறை, அவரை சுற்றி கத்தி என முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் இந்த போஸ்டர் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த டாக்டர்ஸ் என்ற படத்தின் லுக்கில் இருந்தும் ஆங்கில படம் ஒன்றில் இருந்தும் காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.