சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் மோத முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Doctor Clash With Annathae : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத முடிவு எடுத்த சிவகார்த்திகேயன்?? வெளியான ஷாக் தகவல்.!!

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்துடன் சிவகார்த்திகேயனின் திரைப்படமும் போது இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது மாஸ்டர் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இது படத்தின் பணிகள் மொத்தமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! 

இதனால் அண்ணாத்த மற்றும் டாக்டர் திரைப்படம் நேருக்கு நேர் மோதும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல் கிடைத்துள்ளது.