Do You Know this Baby : 

Do You Know this Bab :  இந்த பாப்பா யாரு என ரசிகர்கள் கண்பியூஸ் ஆகும் அளவிற்கு நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகிறது.

உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறார்.

ஜூலி 2 படத்தின் மூலமாக பாலிவுட்க்கு தாவினார். ஆனால் அங்கும் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ராய் லட்சுமி தன்னுடைய பக்கத்தில் குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க செம கியூட் என கமெண்ட்களை தட்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.