மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கு என்பது குறித்த தகவல்களை தேமுதிக வெளியிட்டுள்ளது.

DMDK About Vijayakant Health : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். திமுக கட்சியின் தலைவரான இவர் ஏற்கனவே உடல்நிலை குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.