தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேஸ்ட் படக்குழு பலே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.

Diwali Surprise to Vijay Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மெகா சாம்பியன் ரோஜர் பெடரருக்கு, காலில் மீண்டும் ஆபரேஷன் : இனி ஆடமுடியுமா.?

இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வரும் தீபாவளியன்று இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Ajith-தின் அடுத்த படத்தில் Yuvan இல்லையாம்? – Thala 61 Movie Update | Latest Cinema News

பீஸ்ட் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.