Diwali Movies 2019 | Bigil Movie Updates | Nerkonda Paarvai | NKP | Tamil Cinema News | Kollywood Cinema News | Bigil Diwali
பிகிலுக்கு போட்டியாக அஜித் படமும் ரிலீசாக உள்ளது, இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தியேட்டரில் இல்லை டிவியில்.

Diwali Movies 2019 : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படமும் கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

என்னை பொருத்த வரை கவின் அப்படித்தான் – அபிராமி ஓபன் டாக் .!

அதன் பின்னர் சங்கத்தமிழன் திரைப்படம் தள்ளி போவதாக தகவல் வெளியானது, இந்நிலையில் தீபாவளிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.