Diwali Movie Update
தீபாவளிக்கு வெளியிடப்படும் படங்களின் வரிசையில் இணைத்த மற்றொரு நடிகரின் படம்.

Diwali Movie Update : விஜய் “பிகில்” படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

அதனை தொடர்ந்து தீபாவளி அன்று மேலும் 2 இரண்டு படங்கள் வெளியிடப்படும் என தகவல் தெரியவந்து உள்ளது.

தற்போது மேலும் ஒரு படம் அந்த வரிசையில் இணைந்து உள்ளது. விஷால் நடித்த படம் மற்றும் கார்த்தி நடித்த படம் என இரண்டு படங்களும் வரிசைகட்டி நிக்கின்றது.

இதில், கார்த்தி படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தீபாவளி ரேசில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வந்து உள்ளது.

தல செய்தது தெரியாமல் அஜித்தை திட்டிய பெண்மணி – வெளியான புது வீடியோ.!

அதே சமயம், மற்றொரு புதிய படம் இணைந்து உள்ளது. விஜய் சங்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த “சங்கத் தமிழன்” படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

“சங்கத் தமிழன் ” படத்தில் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணன்,சூரி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் நாசிர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.