தீபாவளி ரேஸில் நேருக்கு நேராக மாத போகும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Diwali 2021 Movies Release in Tamil Cinema : தமிழ் சினிமாவை உருவாக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களில் வெளியாவது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களை குறி வைத்து மட்டுமே வெளியாகும்.

ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு, வா டீல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

சாதி பிரச்சனையை தூண்டிவிட்டு அரசியல் செய்யாதீர்கள்! – Arjun Sampath speech | Rudra Thandavam Movie

ஆனால் மாநாடு மற்றும் வா டீல் உள்ளிட்ட படங்கள் போதும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவல் என்றால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படமும் தீபாவளி நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.