Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos

பிரபல சீரியல் நடிகை ஒருவர் அகோரி வேடத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷுட் புகைப்படம் பலரையும் வியக்க வைத்து வருகிறது.

Divya Krishnan Photoshoot Photos : சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் திவ்யா கிருஷ்ணன். வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான போட்டோக்களை நடத்தி வருவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது ஆண்களே தயங்கும் அகோரி வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

தல அஜித்தை மாஸா ஸ்டைலா பார்த்திருப்பீங்க.. ஆனா இப்படி பார்த்திருக்கீங்களா?? – வைரலாகும் Unseen புகைப்படம்

உடல் முழுவதும் சாம்பல், தலையில் கொண்டை, கொண்டைக்கு மேல் மண்டை ஓடு, கழுத்தில் ருத்ராட்சம் என அச்சு அசலாக அகோரியாகவே தோற்றமளிக்கிறார் திவ்யா.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. யாரும் நடத்தாத வகையில் போட்டோஷட் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டு இவ்வாறு நடத்தியதாக கூறியுள்ளார் திவ்யா.

Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos
Divya Krishnan Photoshoot Photos