Divya Krishnan Photos

திவ்யா கிருஷ்ணன் சரஸ்வதி தேவியாக மாறிய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Divya Krishnan Photoshoot Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருபவர் திவ்யா கிருஷ்ணன்.

நடிகையாக மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார். மேலும் தொடர்ந்து விதவிதமான மாகாணத்தைப் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் வெளியிட்டிருந்த சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் உலக அளவில் செம டிரெண்ட் அடித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக சரஸ்வதி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.